அழிவில்லா மீட்பின் செய்தி அவனி எங்கும் பரவுமே

அழிவில்லா மீட்பின் செய்தி அவனி எங்கும் பரவுமே -2
சர்வ ஜனம் உம் காலடியில் சர்வாங்கம் செய்யுமே-2

1. மந்தை பெருகும் வண்ணமே சபைகள் எங்கும் பெருகுமே
மக்கள் கூட்டம் கூட்டமாய் உந்தன் பக்கம் சேருமே
மங்காத உம் அரசே அகிலமெல்லாம் பரவிடும்
மறை நூலின் தர்ப்பெல்லாம் வடிவாக நடக்குமே
-அழிவில்லா மீட்பின் செய்தி

2. தேவன் மீது உள்ளப் பற்று நீதிமானாய் மாற்றிடுமே
பாவ குணம் சாகும்போது தேவநீதி ஊற்றிடுமே
எல்லையில்லா உம்மருள் திரண்டு எம்மை சூழ்ந்திட
தேவ சாயல் நம் முகத்தில் நிச்சயம் வெளிப்படும்
-அழிவில்லா மீட்பின் செய்தி



azhivilla meetpin seythi avani enkum paravume

azhivilla meetpin seythi avani enkum paravume -2
saruva janam um kaladiyil sarvangkam seyyume-2

1. manthai perugum vanname sabaikal engkum perukume
makkal koottam koottamai unthdhan pakkam serume
mangadha um arase akilamellam paravidum
marai noolin tharppellam vadivaka natakkume
-azhivilla meedtpin seythi

2. thevan meethu ullab patrru neethimanay matridume
pava kunam sakumpothu theva nathi uutrridume
ellaiyilla ummarul thirandu emmai suzhnthida
theva sayal nam mukaththil nischayam velipadum
-azhivilla meetpin seythi